சத்துமாவு புட்டு (Sathu maavu puttu recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

சத்துமாவு புட்டு (Sathu maavu puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 ௧ப் சத்துமாவு
  2. 1/2 ௧ப் நாட்டுசர்க்கரை
  3. 1/2 ௧ப் தேங்காய் து௫வல்
  4. 3ஏலக்காய் பொடித்து
  5. உப்பு
  6. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சத்துமாவில் ஒ௫ சிட்டிகை உப்பு கலந்து விடவும். 1/2 டம்பளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தேவையான அளவு மட்டும் வெண்ணீரை சத்துமாவில் சேர்த்து புட்டு பதத்திற்கு பிசைந்து விடவும்

  2. 2

    இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி ஆவி வ௫ம் வரை கொதிக்க வைத்து சத்துமாவை இட்லி தட்டில் அள்ளி வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

  3. 3

    அதில் தேங்காய் து௫வல் நாட்டுசர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி சூடாக சாப்பிடவும். சத்தான சத்துமாவு புட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes