கேரட் தோசை

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

# GA4
தோசை மாவில் கேரட் சேர்த்து கேரட் தோசை சுட்டேன். மிகவும் அருமை.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 நபர்
  1. 1 கப் தோசை மாவு
  2. 1 கேரட்
  3. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த தோசை மாவு.வீட்டில் எப்போதும் இருக்கும் அந்த மாவு

  2. 2

    ஒரு கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும் அதை தோசை மாவு மேல் தூவி விடவேண்டும்

  3. 3

    அடுப்பை குறைந்த தனலில் வைத்து சுடவும்.பிறகு திருப்பிப் போட்டு வேக விடவும்.

  4. 4

    கேரட் தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes