மீன் உருண்டை (Meen urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வஞ்சிரம் மீனை மஞ்சள் உப்பு சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
- 2
வேகவைத்த மீனில் எலும்பை நீக்கி பிச்சுப் போட்டு கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும் அதன் பின் மிளகாய்த்தூள்
- 4
மஞ்சள்தூள் தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்
- 5
ஒரு பாத்திரத்தில் வெங்காய கலவை வேகவைத்த மீன், வேகவைத்த உருளைக்கிழங்கு
- 6
கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 7
பின் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் உருட்டிய உருண்டைகளை முட்டையின் வெள்ளைக் கருவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 8
சுவையான மீன் உருண்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13511471
கமெண்ட் (9)