புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)

#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக...
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 2மணிநேரம் ஊறவைத்து நல்ல நைசாக கிரைண்டரில் அரைத்து கொள்ளவும்.தண்ணி நிறைய விடாமல் கட்டியாக அரைத்துக்கவும்.
- 2
அத்துடன் உளுத்தம் மாவு, ஒரு ஸ்பூன் நெய் அல்லது சூடான எண்ணெய் ஒரு கரண்டி, உப்பு பெருங்காயம், எள்ளு, சீரகம் (optional) சேர்த்து நன்கு பிசந்துக்கவும்
- 3
கையில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தொட்டுண்டு கொஞ்சமாக மாவை எடுத்து வெள்ளை துணியில் முறுக்கு சுத்தவும். கட்டைவிரல், ஆல்காட்டி விரல், நடுவிரல் மூன்றும் விரலும் சேர்ந்து தான் முறுக்கு சுத்த முடியும். கொஞ்சம் பெரிய முறுக்கு சுத்துவதனால் ஒரு தட்டில் சுத்தி எண்ணெயில் போட்டால் முறுக்கு வெந்ததும் மேலே எழும்பி வரும் தட்டு கீழே போயிடும் ஒரு கரண்டி வைத்து தட்டை எடுத்து விடலாம்.
- 4
5, 6முறுக்கு சுத்தி வைத்ததுக்கப்புறம் கடாயில் எண்ணெய் வைத்து சூடானதும், தீயை குறைத்து மிதமான சூட்டில் முறுக்கைப்போட்டு சிவந்ததும் எடுத்துடலாம்.. ரொம்ப சுவையாக இருக்கும் இந்த புழுங்கல் அரிசி கை முறுக்கு.. இதேபோல் பச்சரிசி மாவிலும் செய்யலாம்.. முதலில் சுத்தறது கஷ்டமாக இருந்தாலும் செய்ய செய்ய ரொம்ப ஈஸியாக இருக்கும்.. செய்து பார்க்கவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


முறுக்கு(Murukku recipe in tamil)


பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)


முள்ளு முறுக்கு (Mullu murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு (Pottukadalai murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)


தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)


முறுக்கு (murukku recipe in tamil)


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)


ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


சின்ன வெங்காய முறுக்கு


பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)


தேங்காய் பால் முறுக்கு (Thenkaai paal murukku recipe in tamil)


அரிசி முறுக்கு (Arisi Murukku Recipe in Tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)


கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)


கருவேப்பிலை கிரிஸ்பி முறுக்கு (Kariveppilai crispy murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி மிளகு சீடை

கமெண்ட் (8)