கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#jan1
கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1/2 கப் துவரம் பருப்பு
  2. 15கிளாக்காய்
  3. 8பல் பூண்டு
  4. 1டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  5. உப்பு
  6. சிறிதளவுபுளி தண்ணீர்
  7. தாளிக்க:
  8. 2டீஸ்பூன் நெய்
  9. 1டீஸ்பூன் கடுகு
  10. 1வரமிளகாய் கிள்ளியது
  11. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    1/2 கப் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து வேக விடவும்.கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் 8 பல் பூண்டு,15 கிளாக்காய் சேர்த்து நன்கு வதக்கி விட்டு குக்கரில் சேர்த்து,1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து விடவும்.

  2. 2

    குக்கரில் சேர்த்தவுடன் ஒரு விசில் வேகவிடவும். ஊறவைத்த புளியை கரைத்து லைட்டாக புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் அடுப்பி லிருந்து இறக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்து விடவும். சுவையான கிளாக்காய் சாம்பார் ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes