முட்டை பீட்சா பாக்கெட் (Muttai pizza pocket recipe in tamil)

#deepfry
பீட்சா பிடிக்கும் அனைவருக்கும் இந்த பீட்சா பாக்கெட் மிகவும் சுலபமான விருப்பமான ஒரு பதார்த்தம் ஆக இருக்கும் .பீட்சா செய்வது மிகவும் கடினமான முறை அதை பேக்கிங் செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் பிரட்டை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான பீட்சா பாக்கெட்
#deepfry
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பூண்டு முட்டை ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு அதில் பூண்டு சேர்த்து வதக்கவும் பின்பு மிளகாய் வற்றலை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அரைத்து அதையும் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். அதனுடன் வேக வைத்து சிறிது சிறிதாக நறுக்கிய முட்டையை சேர்க்கவும்
- 3
அந்த கலவை உடன் தேவையான அளவு சீஸ் மற்றும் பீட்சா சாஸ் சேர்த்து கிளறவும்
- 4
பின்பு பிரெட்டின் ஓரங்களை கத்தியால் வெட்டி எடுத்துவிட்டு சப்பாத்தி தேய்ப்பது போல சப்பாத்தி கட்டையை வைத்து தேய்க்கவும்
- 5
நாம் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை பிரெட்டின் ஒரு ஓரத்தில் வைத்து நான்கு ஓரங்களிலும் தண்ணீர் விரலில் தண்ணீர் தடவி பாக்கெட் போல செய்யவும். தண்ணீர் வைத்து ஒட்டி னாலே இது போதுமானதாக இருக்கும்
- 6
பின்பு எண்ணெயில் பிரெட் பாக்கெட்டுகளை பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான பீசா பாக்கெட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
மீனி பீட்சா ஊத்தப்பம்(mini pizza stuff uthappam)
இதை நானாகத்தான் ஒரு ஆர்வத்தில் இந்த செய்முறையை செய்து பார்த்தேன் என்னுடைய முதல் முயற்சியிலேயே இது நன்றாக வந்தது மற்றும் மிகவும் சுலபமான ரெசிபி #GA4 #week1Sowmiya
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)
#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது. Poongothai N -
-
-
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
பீட்சா சாஸ் (Pizza sauce recipe in tamil)
#GA4 #week 22 பீட்சா அனைவருக்கும் பிடிக்கும்.அதற்கு இந்த பீட்சா சாஸ்தான் காரணம்.இந்த சாஸ் நாம் வீட்டில் மிக எளிதாக செய்து விடலாம். இதை நம் 2,3 வாரம் ஃப்ரிட்ஜ் வைத்து பயன் படுத்தலாம். Gayathri Vijay Anand -
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
-
பண்ணீர் சாண்ட்விச் (Paneer sandwich recipe in tamil)
இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #AS Suji Prakash -
More Recipes
கமெண்ட் (2)