Fried Green Beans/  பொரிச்ச பீன்ஸ் (Poricha beans recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#deepfry பீன்ஸ்யில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்து.பீன்ஸ்யில் விட்டமின் ஏ,சி,கே ஆகியவை உள்ளன மற்றும் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும்.குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரைடு சீனக்ஸ்.

Fried Green Beans/  பொரிச்ச பீன்ஸ் (Poricha beans recipe in tamil)

#deepfry பீன்ஸ்யில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்து.பீன்ஸ்யில் விட்டமின் ஏ,சி,கே ஆகியவை உள்ளன மற்றும் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும்.குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரைடு சீனக்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 10-15பீன்ஸ்
  2. 2 டீஸ்பூன்கோதுமை மாவு
  3. சோழ மாவு கரைசல் சிறிது அளவு
  4. 10ரஸ்க்
  5. 1 டீஸ்பூன்வரமிளகாய் தூள்
  6. 1 டீஸ்பூன்உப்பு
  7. 1\4 டீஸ்பூன்கரம் மசாலா
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பீன்ஸ்யை எடுத்து மேலும்,கீழும் அறிந்து கொள்ளவும்.

  2. 2

    ரஸ்கை மிக்சியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும்.ஒரு தட்டில் பரவலாக கொட்டி அதில் வரமிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    கோதுமை மாவையும் தட்டில் பரவலாக கொட்டி கொள்ளவும்.

  4. 4

    சோழ மாவை தண்ணீரில் கலந்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    பீன்ஸ்சை முதலில் கோதுமை மாவில் டிப் பண்ணி கொள்ளவும், அடுத்து சோழ மாவில் டிப் பண்ணிகவும், கடைசியில் ரஸ்க் பொடியில் டிப் பண்ணி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

  6. 6

    பிறகு ஒரு வானலியில் எண்ணெய் சூடாக்கி கொள்ளவும்.

  7. 7

    எண்ணெய் சூடானதும் அதில் பீன்ஸ்சை போட்டு பொரித்து எடுக்கவும்.சுவையான ஃப்ரைடு பீன்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes