வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)

#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்...
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் விட்டு கலந்து, தேவையான தண்ணி விட்டு சாப்ட்டான சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, அத்துடன் மஞ்சள்தூள், பச்சை மிளகாய், மிளகாய் ப்பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 3
மற்று பொடியாக நறுக்கின காரட், பீட்ரூட் (விருப்பமான காய் சேர்த்துகொள்ள லாம்)சேர்த்து உப்பு மஞ்சள்தூள் போட்டு மூடிவைத்து வேக விடவும். குழைய வேக விட வேண்டாம். வெந்ததும். அடுப்பை ஆப் செய்து வேகவைத்து வைத்திருக்கும் உருளை கிழங்கை மசித்து காய்கறி கலவையுடன் சேர்த்து பொடியாக நறுக்கின மல்லிதழையும் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். சமோசா பில்லிங் தயார்
- 4
பிசைந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லிசா சப்பாத்தி இட்டு அதை நீள வாக்கில் கட் செய்து தோசை தவாவில் 1செகண்ட் சூடு பண்ணி சமோசா சீட் தயார் பண்ணிக்கவும். லேசாக சூடு பண்ணினால் போதும்
- 5
அதை கோன் முக்கோண வடிவில் செய்து அதுக்குள்ளே செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து மைதா மாவு பசை வைத்து மூணு பக்கம் ஒட்டி எண்ணையில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.. சுவையான கடைகளில் கிடைக்கும் ருசியில் வீட்டில் தயார் பண்ணின சமோசா தயார்.. டொமட்டோ சாஸுடன் சாப்பிட நல்லா இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
-
-
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
-
-
-
-
கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry Jassi Aarif -
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட் (10)