மட்டன் நூடுல்ஸ் பிங்கர் (Mutton noodles finger recipe in tamil)

மட்டன் நூடுல்ஸ் பிங்கர் (Mutton noodles finger recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனில் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் வேக வைத்த மட்டன் ஆறியபின் அதை மிக்ஸியில் இட்டு அரைத்து
- 2
ஒரு பவுலில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு வேகவைத்து அரைத்த மட்டன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வரமிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு மற்றும் அரை கப் கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
மேகி நூடுல்சை ஒரு கவரில் சேர்த்து பூரி தேய்க்கும் கட்டையால் நன்கு தேய்த்து பொடிக்கவும்
- 4
ஒரு குழியான தட்டில் மேகி இன்ஸ்டன்ட் மசாலா அரை கப் கோதுமை மாவு சிறிது மிளகுத் தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
- 5
பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து உருட்டி உருளை (பிங்கர்) வடிவம் செய்து கொள்ளவும் அனைத்து மாவையும் இதன் போல் உருட்டி வைத்துக் கொள்ளவும்
- 6
உருட்டிய மாவை மேகி மசாலா மாவு கலவையில் நன்கு பிரட்டி பிறகு பொடித்த நூடுல்ஸில் நன்கு நூடுல்ஸ் ஓட்டும்படி பிரட்டவும் பிறகு இதனை 20 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்
- 7
கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் மிதமான சூட்டில் தயார் செய்தவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 8
இப்பொழுதும் சுவையான மட்டன் நூடுல்ஸ் பிங்கர் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)
# snacks # kids1குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பனீரை வைத்து செய்தேன். Azhagammai Ramanathan -
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை (Urulaikilanku ravai finger fry recipe in tamil)
#deepfry உருளைக்கிழங்கு ரவை ஃபிங்கர் ஃப்ரை என்பது நம் கை விரல் போன்று இருக்கும்... மொறு மொறுவென்று கடித்து ரசித்து சாப்பிட வைக்கும் இந்த ரெஸிபி உருளைக்கிழங்கு மற்றும் ரவையை வைத்து செய்யப்படுகிறது. Viji Prem -
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
-
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)
#qkநம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார். RASHMA SALMAN
More Recipes
கமெண்ட்