கேரளா ஸ்பெஷல் ரோஸ் எலாஞ்சி (Rose elanchi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, முட்டை,உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கி அதில் ரோஸ் எஸ்சென்ஸ் 5சொட்டு விட்டு மறுபடியும் கலக்கி வைக்கவும்.
- 2
பின் ஒரு தோசை தவாவில் கலக்கி வைத்திருக்கும் மாவை லேசாக ஊற்றி வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சர்க்கரையை தூவி ரோலாக மடித்து பரிமாறவும்.
- 3
இப்பொழுது சுவையான சிம்பிளான கேரளா ஸ்பெஷல் எலாஞ்சி ரெடி.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)
வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முளை கூர்மையாகவும்,உடல் வலிமையாகவும்,உடல் வடிவம் சீராக இருக்கும்.வால்நட் குல்கந்த கொண்டு இந்த சுவையான கச்சோரி செய்து பாருங்கள்.#walnuts குக்கிங் பையர் -
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
கிரீமி ரோஸ் மோஸ் (creamy rose mose recipe in Tamil)
மிக எளிமையான முறையில் அதிக செலவில்லாமல் இந்த மோசை நீங்கள் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#masterclass Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
-
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
கண்ணுறப்பம் (பஞ்சராயப்பம்) கேரளா ஸ்பெஷல் (kannurappam recipe in
கண்ணுறப்பம் இனிப்பு வகையை சேர்த்தது. கேரளாவின் முக்கிய பலகாரம். ருசி அடிப்பொலி ஆக இருக்கும்.#kerala #ilovecooking Aishwarya MuthuKumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13540938
கமெண்ட் (4)