கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)

#GRAND1
எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1
எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
மைதா சர்க்கரை அரிசி மாவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது சிறிதாக பால் சேர்த்து கலந்து முட்டையையும் அதில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 2
மாவு தோசை பதத்திற்கு இருக்க வேண்டும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கி, அதில் அச்சு முறுக்கு கரண்டியை உள்ளே வைத்து சூடேற்ற வேண்டும்.
- 3
30 நொடி கழித்து எடுத்து மாவில் முக்கால் அளவு முக்கி அடுப்பில் போட்டு பொரித்து எடுத்தால் கிறிஸ்மஸ் ரோஸ் குக்கீஸ் தயார்.ஒய்ட் சாக்லேட்டில் ரோஸ் மில்க் எசன்ஸ் மற்றும் பிஸ்த்தா எசன்ஸ்சேர்த்து ரோஸ் மற்றும் கிரீன் அச்சுமுறுக்கும் ஜாமை சூடாக்கி ரெட் ம் செய்து பாருங்க. 🧇🧇😋😋🤤🤤🎄🌲🎄🌲
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
-
-
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcomeஇந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔 Ilakyarun @homecookie -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ் (Meringue pops and cookies recipe in tamil)
#Grand1கிறிஸ்மஸ் ட்ரீ, கிறிஸ்மஸ் கேப், ஸ்டார்ஸ் ஆகியவற்றை நம் வீட்டில் மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ்களாக சமைத்து மகிழலாம். Asma Parveen -
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
-
க்ரீமி கிறிஸ்மஸ் பம்போலினி (Creamy christhmas bamboloni recipe in tamil)
#Grand1#buddyஇல்லங்களில் இன்பமும், சுகமும் பெருகி, இன்னல்கள் விலகி நிறைவுடன் வாழ, ஷெக்கீஸ் ரெசிப்பியின் இனிய கிறிஸ்த்துமஸ் நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
ஸ்பொன்ஜி வெனிலா கேக் (Spongy vanilla cake recipe in tamil)
#Grand1 வீட்ல இருக்குற பொருளை வைத்தே எந்த ரொம்பவே சாஃப்டா ரொம்ப ஸ்பாஞ்சை இந்த கேட்க வெண்ணிலா கேட்க நீங்க பேக்கரியில் கிடைக்கிற மாதிரி வீட்ல செஞ்சிடலாம் இதற்கு ஓவன் பீட்டர் வெண்ணை மெசர்மென்ட் கப் எதுவும் தேவையில்லை வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் Akzara's healthy kitchen -
-
-
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
-
-
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
-
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
குல் குல் (Khul khul recipe in tamil)
#grand1எனது வீட்டின் அருகில் உள்ளவர் கிறிஸ்மஸ் தினத்திற்கு இந்த சுவையான குல் குல் தயார் செய்வார் அதன் போலவே நானும் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
More Recipes
கமெண்ட் (2)