இறால் பக்கோடா

E. Nalinimaran. @cook_25748950
சமையல் குறிப்புகள்
- 1
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
கடலை மாவு, காண்பிளவர், சோம்பு &சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, இறாலையும் சேர்த்து 10 நிமிடம் உறவிடவும். பின் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இறாலை பொரித்து எடுக்கவும்.
- 3
இறால் பக்கோடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் இறால் பிஃரை
விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம். Subapriya Rajan G -
வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான். Hema Sengottuvelu -
-
-
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
-
-
வாழைப்பூ கிரிஸ்பி பிரை
சத்து நிறைந்த உணவு. வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு. துவர்ப்பு சுவை உடையது.#banana Shanthi -
-
-
-
-
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
ஆனியன் பக்கோடா
#deepfryசுவையான ஆனியன் பகோடா பேக்கரி ஷாப் முறையில் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் Love -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13544931
கமெண்ட்