மீன் பொளிச்சது (Meen polichathu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை ஜூஸ்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். - 2
அதை மீனின் இரு புறம் தடவி 25 நிமிடம் ஊற விடவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு,கருவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 4
கூடவே நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
இப்போம் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 7
வாழை இலையை தீயில் வாட்டி கொள்ளவும்.
- 8
வாழை இலையில் மசாலா வைத்து மேலே தேங்காய் பால் ஊத்தி மீனை வைத்து
- 9
மறுபடியும் மசாலா வைத்து தேங்காய் பால் ஊத்தி
- 10
அதன் மேல் வெங்காய ரிங்ஸ்,தக்காளி,கருவேப்பிலை வைத்து
- 11
இலையை மடக்கி பொதிந்து நூல் வைத்து கட்டிக்கொள்ளவும்.
- 12
கடாயில் எண்ணெய் ஊத்தி இலையை வைத்து.இலை பிரவுன் கலர் ஆனதும் மாத்தி போட்டு எடுக்கவும்.
- 13
சுவையான மீன் பொளிச்சது தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome -
Kottayam special nadan fish mappas (Kottayam special nadan fish mappas recipe in tamil)
#kerala #photoநாடன் மீன் மாபாஸ் கோட்டயம், கேரளாவில் மிகவும் பிரபலமான stew வகை. தோசை, சப்பாத்தி மிகவும் நன்றாக சேரவும். MARIA GILDA MOL -
-
-
-
-
-
-
-
-
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
-
-
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
-
-
-
ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)
#photo #foodphotographycontest Shaqiya Ishak -
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar
More Recipes
கமெண்ட் (2)