கேரளா முளக்கூட்டல். (Kerala mulakkoottal recipe in tamil)

#kerala... சாம்பார் மாதிரி நிறைய காய்கறிகள் போட்டு செய்யும் குழம்புதான் முளக்கூட்டல்... சாம்பார் அளவு காரம், புளி இருக்காது.... ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.. புளி இஞ்சியுடன் சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்...
கேரளா முளக்கூட்டல். (Kerala mulakkoottal recipe in tamil)
#kerala... சாம்பார் மாதிரி நிறைய காய்கறிகள் போட்டு செய்யும் குழம்புதான் முளக்கூட்டல்... சாம்பார் அளவு காரம், புளி இருக்காது.... ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.. புளி இஞ்சியுடன் சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பை மசிய வேகவிட்டுஎடுத்து வெச்சுக்கவும்
- 2
எல்லா காய்கறிகளையும் சின்ன துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் உப்பு போட்டு அடுப்பில் வைத்து வேக விட்டெடுத்துக்கவும் (உங்களுக்கு விருப்பமான எந்த காய் வேணுமானாலும் சேர்த்துக்கலாம்)
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து ஒருஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் வத்தலை வறுத்து எடுத்து ஆறவிடவும்
- 4
ஆறினதும் அத்துடன் தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்தூக்கவும்
- 5
வேகவைத்து வைத்திருக்கும் காய்களுடன் துவரம்பருப்பு மற்றும் தேங்காய், உளுத்தம்பருப்பு விழுது சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல், பெருங்காயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.. சுவையான மு ளகூட்டள் சாப்பிட தயார்.. தொட்டு கொள்ள புளி இஞ்சி, பப்படம் பெஸ்ட் காம்பினேஷன்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
#kerala #photo.. கேரளா என்றாலே நேந்திரம் பழம், காய் சிப்ஸ், பாயசம்,.சாப்பாடு.. . அதிலும் தேங்காய் பாலில் செய்யும் ஓலன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. ஓலன் இல்லாமல் ஒரு விசேஷவும் இருக்காது... Nalini Shankar -
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
காய்கறி பொறித்த கொழம்பு (Kaaikari poritha kulambu recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும். பீன்ஸ் அவரைக்காய் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் என நிறைய காய்கறிகள் சேர்த்து சமைத்தது. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
-
வாழ பிண்டி தோரன் (Vaazhai pindi thoran recipe in tamil)
#kerala... நம்ம ஊர் வாழைதண்டைத்தான் மலையாளத்தில் வாழை பிண்டி என்கிறார்கள்.... அதைவைத்து செய்யக்கூடிய தோரன்.. பொரியல் Nalini Shankar -
-
-
-
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
-
கேரளா மங்கா ஊறுகாய் (kerala sadya kaduku manga achar) (Maankaai oorukaai recipe in tamil)
கேரளா மக்கள் ஓணம் சமயத்தில் நிறைய உணவுகள் சமைப்பது வழக்கம். அதில் இந்த கடுகு மங்கா அசார் மிகவும் முக்கியமானது. மிகவும் சுவையாகவும் காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
பிஸிபேளாபாத் (Bisibele bath recipe in tamil)
#nutritionகர்நாடகாவின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று பிஸிபேளாபாத்.இதற்கு'சூடான பருப்பு சாதம்'என்று பெயர்.காய்கறிகள் அதிகமாக சேர்ப்பதினாலும்,புத்தம் புதிய மசாலா அரைத்து சேர்ப்பதினாலும்,இதன் சுவை நம் நாவூறச் செய்யும்.*இரும்பு சத்தும்,மெக்னீசியமூம் மட்டுமல்லாது எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்ஷியமும் இவ்வுணவில் உள்ளது.*குளுக்கோசின் அளவு,இவ்வுணவில் மிகக்குறைவாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. Ananthi @ Crazy Cookie -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து மசாலா காரம் ஏதும் இல்லாமல் மிளகுக்காரம் மட்டும் சேர்த்த சுவையான காய்கறி சாதம் இது. இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம்.#ONEPOT Renukabala -
கேரளா பயறு கறி.(புட்டும் பயறும்) (Kerala payaru kari recipe in tamil)
#kerala... புட்டுக்கு கடலைகறி போல், புட்டும் பயறும் தான் சூப்பர் காம்பினேஷன்.... புட்டு, பயறு, பப்படம்... செமையான காலை உணவு... ஆரோக்கியமான சிறுபயறுடன்... Nalini Shankar -
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
காய்கறி பாக்கெட்ஸ் (kaaikari pockets recipe in Tamil)
#bookசத்தான காய்கறிகள் மற்றும் கோதுமையினால் தயாரான சுவை மிகுந்த பாக்கெட்ஸ்..Iswarya
-
-
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala
More Recipes
கமெண்ட்