பூரி, மொச்சைக்கொட்டை குருமா (Poori,mochcha kottai kuruma recipe in tamil)

உரித்த மொச்சைக்கொட்டை யில் குழம்பு, குருமா வைத்தால் இட்லி, தோசைக்கு, சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும்.
பூரி, மொச்சைக்கொட்டை குருமா (Poori,mochcha kottai kuruma recipe in tamil)
உரித்த மொச்சைக்கொட்டை யில் குழம்பு, குருமா வைத்தால் இட்லி, தோசைக்கு, சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மொச்சைக்கொட்டை கழுவி குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். புளி ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயம் சின்ன, சின்னதாக அரியவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரகொத்தமல்லி, சீரகம் மிளகாய் மிளகு, க. பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கவும்
- 3
வெந்த மொச்சைக்கொட்டை யில், தக்காளி, வெங்காயம் வதக்கிய தையும், மிக்ஸியில் அரைத்த விழுதையும் புளி தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும் பிறகு குக்கரில் 1விசில் விடவும். பூரி, இட்லிக்கு சூப்பராக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை சட்னி (Kariveppilai chutney recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை6 Sundari Mani -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
ஹோட்டல் பிசிபேளாபாத் அப்பளம் (Bisi bele bath recipe in tamil)
ஹோட்டல் பிசிபேளாபாத் இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். Anus Cooking -
கல்லக்காய் குழம்பு (Kallakkai kulambu recipe in tamil)
மழை காலத்தில் சூடாக அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.#GA4#week12 Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4 Sundari Mani -
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தக்காளி குருமா எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #photo Sundari Mani -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)
அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6 Menaka Raj -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
பட்டாணி குருமா
இந்த பட்டாணி குருமா சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் சுவையாகவும் காலை உணவுக்கு (இட்லி, தோசை, ஆப்பம் ,சப்பாத்தி)போன்ற உணவுக்கு அருமையாக இருக்கும் Jasmine Azia
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
கமெண்ட் (6)