கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, முட்டை, பால், எண்ணெய்
- 2
உப்பு சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும் தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் 5 நிமிடம் மாவு மிருதுவாகும் வரை பிசையவும்
- 3
சிறிது எண்ணெய் ஊற்றி மாவை 2 மணி நேரம் மூடி வைக்கவும்
- 4
இரண்டு மணி நேரம் கழித்து மாவை எடுத்து மீண்டும் 5 நிமிடம் நன்றாக பிசைந்து மீண்டும் எண்ணெய் தேய்த்து காற்றுப் புகாமல் துணியால் 2 மணி நேரம் மூடி வைக்கவும்
- 5
மீண்டும் மாவினை வெளியே எடுத்து ஐந்து நிமிடம் நன்றாக பிசைந்து எண்ணை தேய்த்து துணியால் மூடி வைத்து 1 மணி நேரம் மூடி வைக்கவும்
- 6
ஒரு மணி நேரம் கழித்து மாவை வெளியே எடுத்து மீண்டும் 5 நிமிடம் நன்றாக பிசைந்து படத்தில் காட்டியவாறு மாவை 4 பங்காக பிரிக்கவும் ஒரு பங்கை படத்தில் காட்டியவாறு மடிப்பு மடிப்பாக வைத்து மடித்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும் எண்ணைய் தேய்த்து 30 நிமிடம் வைக்கவும்
- 7
குக்கரில் கழுவிய சிக்கன், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 8
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து அதையும் சிக்கனுடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளவும்
- 9
உப்பு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விடவும்
- 10
சிக்கன் வெந்தவுடன் தனியாக வைக்கவும் ஒரு கடாயில் எண்ணெய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி வேக வைத்த சிக்கன் அதனுடன் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா சேர்க்கவும்
- 11
தண்ணீர் வற்றி குழம்பு கெட்டியானவுடன் அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை தேங்காய் துண்டு சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கவும்
- 12
பரோட்டா செய்ய ஒரு உருண்டையை படத்தில் காட்டியவாறு கண்ணாடிபோல் தேய்த்துக் கொள்ளவும் அதன் மேல் எண்ணெய் தேய்த்து மடிப்பு மடிப்பாக எடுத்துக் கொள்ளவும்
- 13
எடுத்த மடிப்பை படத்தில் காட்டியவாறு நன்றாக சுருட்டி உள் வைக்கவும்
- 14
மற்றொரு முறையாக அதேபோல் கண்ணாடி போல் தேய்த்து கத்திக்கொண்டு சிறிது சிறிதாக நீளவாக்கில் கீறி ஒன்றாக சுருட்டி கொள்ளவும்
- 15
பிறகு உருட்டிய உருண்டைகளை படத்தில் காட்டியவாறு இரண்டு கைகளின் உதவிகொண்டு சப்பாத்திப் போல் பரப்பிக் கொள்ளவும் கைகளில் வரவில்லையெனில் சப்பாத்திக் கட்டையில் உருட்டிக் கொள்ளவும்
- 16
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசை கல் சூடானவுடன் தயாரித்து வைத்திருக்கும் பரோட்டாக்களை சேர்த்து ஒவ்வொரு 30 நொடிக்கு ஒரு முறையும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக வைக்கவும்
- 17
வேகவைத்த பரோட்டாவை படத்தில் காட்டியவாறு இருக்கைகளில் உதவிகொண்டு தட்டிக் கொள்ளவும் பிறகு வாழை இலையில் சூடு செய்து வாழை இலையில் வேக வைத்த ஒரு பரோட்டாவை வைக்கவும்
- 18
அதன்மேல் தயாரித்து வைத்திருக்கும் சிக்கன் மசாலாவை வைக்கவும் பிறகு அதன் மேல் மற்றொரு பரோட்டாவும் அதன்மேல் சிக்கன் மசாலாவை வைக்கவும் இதேபோல் மற்றொரு பரோட்டாவும் செய்யவும்
- 19
பிறகு வாழை இலையை சுற்றி ஒரு கயிறு உதவி கொண்டு மேலே இறுக்கமாக கட்டவும் பிறகு தோசை சட்டியில் குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்
- 20
பத்து நிமிடம் கழித்து மெதுவாக திறக்கவும்
- 21
🥰🥰
- 22
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா தயார்
- 23
நீங்களும் ஒருமுறை இதனை முயற்சித்துப் பாருங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)


நாடன் சிக்கன் கறி (Naadan chicken curry recipe in tamil)


ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)


சிக்கன் டிக்கா ஆம்லெட்


சிக்கன் பிரியாணி


பஞ்சாபி பட்டர் சிக்கன்


கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)


கேரளா ரோஸ்டட் சிக்கன் (Kerala chicken roast recipe in tamil)


கொத்து பரோட்டா(kothu parotta recipe in tamil)


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)


சிக்கன் லெக் பீஸ் 65 (Chicken leg piece 65 recipe in tamil)


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


சிக்கன் ஃபிங்கர்ஸ்


சிக்கன் கொத்து பரோட்டா (chicken koththu parotta recipe in tamil)


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)


சில்லி மற்றும் கொத்து பரோட்டா


நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)


சிக்கன் மசாலா


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)


தலசேரி (மலபார்) பிரியாணி


சமோசா (samosa recipe in tamil)


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)


சிக்கன் டிக்கா


சிக்கன் உப்பு கறி (Chicken uppu kari recipe in tamil)


மூங்கில் சிக்கன் பிரியாணி/ bamboo chicken biryani in tamil


சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)


சிக்கன் பிரியாணி


சிக்கன் ஃப்ரை (Chicken fry recipe in tamil)

கமெண்ட் (10)