கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)

கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.
#Kerala
கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)
கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.
#Kerala
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கறுப்பு கடலையை கழுவி சுத்தம் செய்து குறைந்தது ஆறு மணி நேரம் ஊற்ற வைக்கவும்.
- 2
தேங்காய் துருவலை வெறும் வாணலியில் சேர்த்து நல்ல பிரவுன் கலர் ஆகும் வரை வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
- 3
பின்பு குக்கரில், கடலை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வைத்து எடுக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணை, கடுகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கி,பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், காரம் மசாலா தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 5
மசாலா சேர்த்து வதக்கி பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, தேவையான அளவு உப்பு, சேர்த்து வேகவிடவும்
- 6
ஒரு மிக்ஸியில் நான்கு டேபிள் வெந்த கடலையை சேர்த்து தண்ணீர் கலந்து, விழுதாக அரைக்கவும்.
- 7
தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கும் கடலையில் இந்த கடலை அரைத்த விழுதையும் சேர்த்து கலந்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இறக்கி தாளிப்பு கொடுக்கவும். தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கடுகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை வறுத்து சேர்த்தால் சுவையான கேரளா ஸ்டைல் கடலைக்கறி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
சீற தோரன் (Cheera Thoran recipe in tamil)
கேரளத்து மக்கள் சீற தோரன் என்பது நமது கீரை பொரியல் தான். கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.#Kerala Renukabala -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
அரட்டி தூட்ட (Arati Doota recipe in tamil)
ஆந்திராவில் அரட்டி தூட என்பது நம் வாழைத்தண்டு தான். இதை அவர்கள் ஒரு வித்யாசமாக செய்வார்கள். அதைத்தான் இங்கு செய்து பகிந்துள்ளேன். மிகவும் சுவையான வாழைத் தண்டுப்பொரியல்.#ap Renukabala -
கேரளா மங்கா ஊறுகாய் (kerala sadya kaduku manga achar) (Maankaai oorukaai recipe in tamil)
கேரளா மக்கள் ஓணம் சமயத்தில் நிறைய உணவுகள் சமைப்பது வழக்கம். அதில் இந்த கடுகு மங்கா அசார் மிகவும் முக்கியமானது. மிகவும் சுவையாகவும் காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
கடலைக்கறி (Kadalai kari recipe in tamil)
#keralaஇந்த கடலை கறியை கேரளா மக்கள் ஆப்பம், சப்பாத்தி, பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.#Wt1 Renukabala -
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala
More Recipes
கமெண்ட் (4)