மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)

மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும்.
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சிறிய பௌலில் ஈஸ்ட், சர்க்கரை, மிதமான சூடுள்ள பால் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
மஞ்சள் பூசணி துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
பின் ஒரு அகலமான பௌலில் மைதா, பொடித்த சர்க்கரை, பால் பவுடர், உருகிய வெண்ணெய், ஈஸ்ட் கலவை சேர்த்து விரல்களால் கலக்கவும். கலந்த மாவில் பாதி எடுத்து பூசணி விழுது சேர்த்து பிசையவும். தனியாக எடுத்து வைத்துள்ள பாதி மாவில் பால் சேர்த்து பிசையவும்.
- 4
பிசைந்த இரண்டு மாவுகளையும் எண்ணை தடவி இருபது நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 5
பின்னர் எடுத்து நன்கு பிசைந்து சப்பாத்தி போல் தனித்தனியாக தேய்த்து ஓன்றான் மேல் ஒன்று வைத்து, ரோல் செய்யவும்.
- 6
ரோல் செய்த மாவை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி பதினைந்து நிமிடங்கள் பிரிட்ஜ்ல் வைத்து, எடுத்து பின் இரண்டு இன்ச் இடை வெளியில் கட் செய்து, பேக்கிங் ட்டேயின் வைத்து 190 டிகிரியில் இருப்பது நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுத்தால் சுவையான மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் தயார்.
- 7
இப்போது மிகவும் சுவையான மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
பரங்கிக்காய் ரோல் பன் (Pumpkin roll bun) (Parankikkaai roll bun recipe in tamil)
பரங்கிக்காய் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் இதில் என்ன செய்வது என்று நினைக்கும் அனைவருக்கும் ஒரு புதுமையான ரெசிபி இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
ஃபிளவர் டோநட்(flower doughnut recipe in tamil)
#CookpadTurns6சிறிது வேலைப்பாடாக இருந்தாலும்,சுவைத்த அனைவரும் மறுமுறை வேண்டும் என்று கேட்பார்கள்..சுவை மற்றும் சாஃப்ட்.. பெரியவர்களையும் கவர்ந்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
-
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 900 ஆவது ரெசிபியாக ஒரு பெங்காலி இனிப்பான ரஸ்கடம் செய்து பதிவிட்டுள்ளேன். இந்த ஸ்வீட் வீட்டிலேயே தயார் செய்த கோவா, ரசகுல்லா வைத்து செய்துள்ளேன். இந்த ஸ்வீட் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.#Pongal2022 Renukabala -
Pumpkin poori மஞ்சள் பூசணி பூரி (Manjal poosani poori recipe in tamil)
#GA 4Week 11 Shanthi Balasubaramaniyam -
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
ப்ரெட்(bread recipe in tamil)
#kkநானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். Ananthi @ Crazy Cookie -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)
#pj இது ஒரு புது முயற்சி.. செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது... குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.. Muniswari G -
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
More Recipes
கமெண்ட் (2)