வேர்க்கடலை பூ, ரோல், கட்லி (Verkadalai poo roll recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர்க்கடலையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து தோலை நீக்கி கொள்ளவும்
- 2
மிக்ஸியில் வேர்க்கடலை சேர்த்து விட்டு விட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.. தொடர்ந்து அரைத்தால் எண்ணெய் வெளிவரும்... அப்படி வந்தால் கட்லி நன்றாக இருக்காது
- 3
அரைத்த கடலையை சலித்து கொள்ளவும்
- 4
கடாயில் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வந்ததும் கடலையை சேர்க்கவும்
- 5
நன்கு சுருண்டு வந்ததும் நெய் தடவிய பட்டர் பேப்பரில் கொட்டி ஆறவிடவும்
- 6
மூன்றாக பிரித்து இரண்டில் கலர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. சப்பாத்தி போல் தேய்த்து விருப்பப்படி அதை வெட்டி பூவாக செய்து கொள்ளலாம்...
- 7
டைமண்ட் வடிவில் வெட்டி கொள்ளவும்...
- 8
வெள்ளை கலரை சப்பாத்தி போல் தேய்த்து ஓரத்தில் ஒரு கலரை நீளமாக உருட்டி வைத்து வெள்ளை கலரை மூடி ரோலாக உருட்டவும்
- 9
தேவையான நீளத்தில் வெட்டவும்.. இப்போது ரோல் தயார்...
- 10
இப்போது சுவையான வேர்க்கடலை பூ, ரோல், கட்லி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை கட்லி (verkadalai katli Recipe in Tamil)
# 2019முதல் தடவை செய்ததுமே மிகவும் அருமையாக இருந்ததுன்னு என்னோட கணவரும் குழந்தைகளும் என்னை பாராட்டியது மறக்க முடியாது.... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)
#sa #choosetocook இது எனது 350வது ரெசிபி.. முந்திரியில் செய்த கட்லி போலவே சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது தயா ரெசிப்பீஸ் -
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
-
-
-
-
-
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
ஆப்பிள் காஜூ கட்லி
#deepavali#kids 2 #GA4#mithai முந்திரிப்பருப்பில் பர்ஃபி செய்வார்கள்.. நான் அதை வித்தியாசமாக தீபாவளி ஸ்பெஷலாக ஆப்பிள் வடிவில் குழைந்தைகள் விரும்பற மாதிரி செய்திருக்கிறேன்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (6)