Vannila sponge plain cake (Vannila sponge plain cake recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

# Grand1 cake semma soft புது வருட பிறப்புக்கு செய்யலாம் நினைத்தேன். கிறிஸ்துமஸ்க்கு செய்துட்டேன்.

Vannila sponge plain cake (Vannila sponge plain cake recipe in tamil)

# Grand1 cake semma soft புது வருட பிறப்புக்கு செய்யலாம் நினைத்தேன். கிறிஸ்துமஸ்க்கு செய்துட்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 3முட்டை வெள்ளைக்கரு
  2. 2முட்டை மஞ்சள் கரு
  3. 110 கிராம் மைதா மாவு
  4. 110 கிராம் சர்க்கரைப்பொடி
  5. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1 சிட்டிகை உப்பு
  8. 1 மூடி வினிகர்
  9. 1/2 டம்ளர் பால்
  10. 30 கிராம் வெண்ணெய் ண்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    3 வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும்.

  3. 3

    சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கரையும் வரை அடிக்கவும்.பின்பு முட்டை மஞ்ச கருவை சேர்த்து, 1 மூடி வென்னிலா எசன்ஸ் நன்றாக கலக்கவும்.

  4. 4

    உப்பு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, மைதா மாவை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதையும் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    பாத்திரத்தில் தண்ணீர் வைத்து மேல் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரை டம்ளர் பால் சேர்த்து 30 கிராம் வெண்ணெய் போட்டு சூட செய்து அதில் சிறிது சிறிதாக சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும்.

  6. 6

    பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் கலவையை ஊற்றி வைக்கவும்.குக்கரில் வைக்கவும். வென்னிலா ஸ்பான்ஞ் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes