கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 2
பின்னர் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 3
பின் ஏலக்காய் பொடி செய்து கிளறி விடவும். சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
5 நிமிடங்கள் கழித்து. புட்டு பாத்திரத்தில் சிறிது தேங்காய் துருவல் போட்டு பிறகு கிளறி வைத்த மாவுக்கலவையை புட்டு பாத்திரத்தில் போட்டு விட்டு மூடி வைக்கவும்.
- 5
நன்றாக வெந்ததும் இறக்கி விடவும்.
- 6
சுவையான ராகி புட்டு தயார். கரும்புச் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
-
-
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)
#dindigulfoodiegirl Harsha Varshini -
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
-
செம்பா உதிரிப் புட்டு (Sembaa uthiri puttu recipe in tamil)
சாயங்கால வேளையில் சின்ன பசிக்கு சுவையான புட்டு.#steamp Mispa Rani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13568275
கமெண்ட் (4)