கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)

கேரள இடி சம்மந்தி (Kerala idi sammanthi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேங்காய்து௫வலை போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக பொன்னிறம் வ௫ம் அளவுக்கு வறுக்கவும்
- 2
வேறுறொ௫ கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலை ப௫ப்பு போட்டு சிவக்க வறுக்கவும் பிறகு வெள்ளை உளுந்து போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு மிளகு சீரகம் கட்டி பெ௫ங்காயம் போட்டு வறுக்கவும்.பிறகு மிளகாய் வரமல்லி போட்டு நன்றாக வறுக்கவும். பிறகு வறுத்த தேங்காய்து௫வலுடன் சேர்க்கவும்
- 3
பின்பு பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். எல்லாம் ஒன்றாக சேர்த்து கலந்துவிட்டு புளியை போட்டு நன்றாக வறுத்தெடுத்து இறக்கி ஆறவிடவும்
- 4
ஆறவிட்ட கலவையை மிக்சி ஜா௫க்கு மாற்றி கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். ரெடி சூப்பரான இடி சம்மந்தி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
இடியாப்பம் வித் தேங்காய்பால் (Idiappam with thenkaai paal recipe
#coconut#kerala#photo Vijayalakshmi Velayutham -
கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)
#kerala#photo கேரளாவில் சட்னியை சம்மந்தி என்று சொல்வார்கள். காலையில் இட்லிக்கு இந்த கார சம்மந்தி செய்து சாப்பிடுவார்கள். Manju Jaiganesh -
வெஜிடபிள் ஸ்டிவ்
#kerala#photo இந்த வெஜிடபிள் ஸ்டீவ் வெள்ளையப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம் Vijayalakshmi Velayutham -
-
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
தேங்காய் பால் ரசம் (Thenkai paal rasam recipe in tamil)
#ilovecookingதேங்காய் பால் ரசம் ரொம்ப சுவையா இருக்கும். ஓரு தடவை இதை ருசித்தால் அடிக்கடி செய்ய தூண்டும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். #ilovecooking Riswana Fazith -
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham -
கேரள இடி சாமந்தி பொடி
#coconut கேரள மாநிலத்தின் இடி சாமந்தி பொடி சாதம் மற்றும் இட்லி தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
சரவண பவன் கார பொங்கல்
எப்போதும் செய்கிற பொங்கலை விட கார பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள் Aishwarya Rangan -
-
-
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
Kottayam special nadan fish mappas (Kottayam special nadan fish mappas recipe in tamil)
#kerala #photoநாடன் மீன் மாபாஸ் கோட்டயம், கேரளாவில் மிகவும் பிரபலமான stew வகை. தோசை, சப்பாத்தி மிகவும் நன்றாக சேரவும். MARIA GILDA MOL -
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
#kerala #photo.. கேரளா என்றாலே நேந்திரம் பழம், காய் சிப்ஸ், பாயசம்,.சாப்பாடு.. . அதிலும் தேங்காய் பாலில் செய்யும் ஓலன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. ஓலன் இல்லாமல் ஒரு விசேஷவும் இருக்காது... Nalini Shankar -
-
-
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh
More Recipes
கமெண்ட் (4)