சிவப்பு அவல் மிக்ஸர் (Sivappu aval mixture recipe in tamil)

Hajira Sharbudeen
Hajira Sharbudeen @cook_25801681

சிவப்பு அவல் மிக்ஸர் (Sivappu aval mixture recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. 1 கப்சிவப்பு அவல்
  2. 1/2 கப்வேர்க்கடலை
  3. முந்திரி திராட்சை_ சிறிதளவு
  4. பூண்டு _6பல்
  5. 2 ஸ்பூன்பொட்டுக்கடலை
  6. 2 ஸ்பூன்எண்ணெய்
  7. 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள் மஞ்சள்தூள்
  8. 1/4 ஸ்பூன்பெருங்காயத்தூள்
  9. 1/2 ஸ்பூன்சர்க்கரை
  10. கறிவேப்பிலை_ சிறிதளவு
  11. உப்பு _தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சிவப்பு அவலை வெறும் வாணலியில் 4 நிமிடம் நன்றாக வறுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதனை தனியே ஒரு பாத்திரத்தில் மாற்றி விடவும்

  3. 3

    பின்னர் அதே வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பூண்டு வேர்க்கடலை பொட்டுக்கடலை முந்திரி திராட்சை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சர்க்கரை பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் வறுத்த அவல் சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் மிக்ஸர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hajira Sharbudeen
Hajira Sharbudeen @cook_25801681
அன்று

Similar Recipes