உளுந்து மிளகு வடை (Ulunthu milagu vadai recipe in tamil)

Lakshmi @cook_25014066
#photo
மிளகு உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. உளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை களைந்து அரைமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும் பின்பு அதை தண்ணீர் வடித்து விட்டு துணியில் உலர்த்தவும்.
- 2
உலர்த்திய உளுந்தை மிக்ஸியில் சேர்த்து மிளகு பெருங்காயம் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
- 3
அரைத்த விழுதில் அரிசி மாவு மற்றும் நெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் எடுத்து மாவில் அரைத்த மாவில் சேர்த்து பிசைந்து வைக்கவும். பிறகு ஒரு வாழை இலை எடுத்து சின்ன உருண்டைகளாக உருட்டி மெலிதாக தட்டி எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுத்து அனுமனுக்கு வைத்து படைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மெது வடை (Methuvadai recipe in tamil)
#ilovecookingஉளுந்து உடம்பிற்கு வலு சேர்க்கும். மாலை நேர சிற்றுண்டி . Lakshmi -
உளுந்துவடை (Ulunthu vadai recipe in tamil)
#Heartஉளுந்து கால்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . இதய வடிவில் செய்து பார்த்தேன். Srimathi -
-
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar -
மொறு மொறு மிளகு வடை(milagu vadai recipe in tamil)
#Wt1 - மிளகுமருத்துவகுணம் நிறைந்த மிளகை அன்றாடம் நாம் உபயோகிக்க வேண்டியது மிக அவசியம்.... Nalini Shankar -
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
* உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#newyeartamilபண்டிகை காலங்களில் கண்டிப்பாக வடை செய்வது வழக்கம். Jegadhambal N -
வெல்ல உளுந்து வடை (Vella ulunthu vadai recipe in tamil)
# deepfryஉளுந்து புரோட்டீனை அதிகம் உள்ள பருப்பு வகையாகும்.மேலும் வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு குடுத்தால் பிரசவ காலத்தில் அதிகம் சிரம பட மாட்டார்கள்.பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்த பிறகு அதிகம் உளுந்து உணவு எடுத்து கொள்வது ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்களின் கர்ப்ப பைக்கு வலு சேர்க்கும்.அனைவருக்கும் நல்லது. Meena Ramesh -
மிளகு வடை (Milagu vadai recipe in tamil)
மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். Golden Shankar -
உளுத்தம்பருப்பு பூரண மிளகு வடை(ulunthu poorana milagu vadai recipe in tamil)
#vc - Vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி அன்று வீட்டில் நிறைய இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் செய்து கடவுள்க்கு படைப்போம்.. உளுத்தம்பருப்பு பூரணம் வைத்து நான் செய்த வித்தியாசமான சுவையில் அருமையான மிளகு வடை... Nalini Shankar -
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*மிளகு வடை*(milagu vadai recipe in tamil)
#SAநவராத்திரி அன்று மிளகு வடை செய்வார்கள். இன்று நான் இதனை செய்தேன். மிளகில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. இது சளி, இருமலுக்கு, நல்ல நிவாரணம். Jegadhambal N -
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
இஞ்சி எலுமிச்சை துளசி டி. (Inji elumichai thulasi tea recipe in tamil)
#arusuvai6 உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13575083
கமெண்ட் (2)