சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)

#kids1#snacks
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacks
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் எண்ணெய் சிறிது ஊற்றி
- 2
எண்ணெய் விடாமல் சப்பாத்தி சுட்டு எடுக்கவும்
- 3
சப்பாத்தி தயார்
- 4
சப்பாத்தியை கத்தரிக்கோல் வைத்து நீளமாக நூடுல்ஸ் போல வெட்டவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சோம்பு பட்டை கிராம்பு சேர்த்து வதக்கவும்
- 6
அடுத்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 7
இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பச்சை வாசனை போக வதக்கவும்
- 8
வரமிளகாய் தூள் கரமசாலா சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 9
தக்காளி சாஸ் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு வதக்கவும்
- 10
வெட்டிய சப்பாத்தி சேர்த்து நன்கு கலந்து விடவும் சிறிது நேரம் அப்படியே வைக்கவும்
- 11
சூவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி(Cheese paneer stuffed chapathi recipe in tamil)
#CF5 week5 சுடச்சுட சுவையான சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி Vaishu Aadhira -
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன... Vaishu Aadhira -
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
மதிய வேளையில், வெறும் சப்பாத்தி சாப்பிடும் போது, சில குழந்தைகள் அடம்பிடிக்கும்.. இதேபோல் மசாலா சப்பாத்தி சேர்த்து கொடுத்தால் , விரும்பி சாப்பிடுவார்கள். #kids3#lunchboxrecipe Santhi Murukan -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
குஜராத் சேவ் தமேதா நு ஷாக் (Gujarath sev tameta nu shaak recipe in tamil)
#GA4 week4 குஜராத்தின் பிரபலமான ஸ்நாக்ஸ்ஸில் சேவ் தமேதா நு ஷாக் ரொட்டி அல்லது பிரெட்டுடன் பரிமாறவும் Vaishu Aadhira -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
-
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)
#GA4 week13மழை நேரத்தில் சுட சுட ஐதராபாத் இராணி சாயா உடன் ஸ்பைசியான வெஜிடபிள் பிரட் மசாலா இவ்னிங் எளிதாக உடனே செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (4)