கேரளா ஸ்டைல் சாயா (Kerala chaaya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு அதனை மிதமான தீயில் வைத்து டீ தூள் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடவும்
- 2
பிறகு அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்
- 3
பிறகு அதில் தேவையான அளவு சீனி சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டவும்
- 4
கேரளா ஸ்டைல் சாயா ரெடி.. சூடாக பருகவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
-
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
-
பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
#kerala #photo.. கேரளா என்றாலே நேந்திரம் பழம், காய் சிப்ஸ், பாயசம்,.சாப்பாடு.. . அதிலும் தேங்காய் பாலில் செய்யும் ஓலன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. ஓலன் இல்லாமல் ஒரு விசேஷவும் இருக்காது... Nalini Shankar -
-
-
-
-
-
கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)
#kerala#photo கேரளாவில் சட்னியை சம்மந்தி என்று சொல்வார்கள். காலையில் இட்லிக்கு இந்த கார சம்மந்தி செய்து சாப்பிடுவார்கள். Manju Jaiganesh -
-
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
கனவா /கூந்தல் தொவரன் kerala style squid thoran (Kanava thoran recipe in tamil)
#keralaகேரளா கடலோர பகுதிகளில் அதிகமாக கூந்தல் / கனவா மீன் கிடைக்கும் அதில் அவர்கள் செய்யும் துவரம் மிகுந்த சுவை கொண்டது. MARIA GILDA MOL -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13580331
கமெண்ட் (3)