பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)

பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காராமணி பயரை குக்கரில் வேகவைத்து வக்கவும்.
- 2
மற்று காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அதில் இரண்டாம் பால் சேர்ததி நறுக்கிய காய்கறிகள் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வேக விடவும்.
- 4
நன்றாக வெந்ததும் அதில் வேக வைத்த காராமணி பயறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கடசிசியாக முதல் தேங்காய் பால் சேர்த்து கிளறி கறிவேப்பிலை கிள்ளி போட்டு மேலே தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.. ரொம்ப சுவையான ஓலன் தயார்... சாதத்துடனும், தோசை, சப்பாத்தியுடனும் சாப்பிட நல்லா இருக்கும்.. அதிக காரம் இல்லாமல், தேங்காய் பாலுடன் செய்யும் ஓலன் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது...... குறிப்பு : முதல் தேங்காய் பால் சேர்த்து ரொம்பகொதிக்க விட கூடாது, காயகரிகள் பெரிதாக நறுக்க கூடாது...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
ஒலன்
ஒலன் ஒரு கேரளாவின் ஒரு பிரபலமான உணவு.வெள்ளைப்பூசணி,தட்டை பயறு(வெள்ளை),தேங்காய்பால் மற்றும் பச்சை மிளகாய்,தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்யப்படும் உணவு.ஓணம் அன்று பாரம்பரிய உணவாக செய்யப்படுகிறது.(சத்யா) Aswani Vishnuprasad -
-
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
கேரளா முளக்கூட்டல். (Kerala mulakkoottal recipe in tamil)
#kerala... சாம்பார் மாதிரி நிறைய காய்கறிகள் போட்டு செய்யும் குழம்புதான் முளக்கூட்டல்... சாம்பார் அளவு காரம், புளி இருக்காது.... ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.. புளி இஞ்சியுடன் சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்... Nalini Shankar -
மத்தன் எரிசேரி (Matthan eriseri recipe in tamil)
பாலக்காடு புகழ்பெற்ற பாரம்பரிய ரெசிப்பிகளில் இதுவும் ஒன்று. ஓணத்தன்று இந்த டிஷ் கண்டிப்பாக இடம்பெறும். #kerala #photo Azhagammai Ramanathan -
-
125.அவியல்
காய்கறிகள், தேங்காய் கிரேவி மற்றும் தயிர் உள்ள கலவையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கேரளா உணவு ஆகும், உலர், அரை வறண்ட மற்றும் ஈரப்பதமான பல செய்முறை வகைகள் உள்ளன. Meenakshy Ramachandran -
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
நேந்திரன் காய் உப்பேரி (Banana chips recipe in tamil)
#KS - Onam special - banana chipsகேரளா என்றாலே முதலில் நினைவுக்கு வருகிறது சிப்ஸ் தான்......ஓணம் பண்டிகைக்கு எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக நேந்திரன் காய் சிப்ஸ் பண்ணுவார்கள்...... ஒன்னஸத்யா சாப்பாட்டில் இந்த சிப்ஸ் மிக முக்யாமான ஓன்று... Nalini Shankar -
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் #kerala Lakshmi Sridharan Ph D -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
-
ஓலன் (Olan recipe in tamil)
ஓலன் கேரளமக்களின் ஓணம் பண்டிகை நேரங்களில் முக்கியமாக செய்யும் ஒரு உணவு. இதை மசாலா எதுவும் சேர்க்காமல், தேங்காய் பால் கலந்து செய்கிறார்கள். இந்த ஓலன் மிதமான பச்சை மிளகாய் கார சுவையில் இருக்கும்.#Kerala Renukabala -
-
-
-
இன்ஸ்டன்ட் "சக்க வரட்டி" பிரதமன்(chakka varatti pradaman recipe in tamil)
#KS - paayasam.கேரளாவின் நிறைய விதமான பிரதமன் ங்களில் மிக பிரபலமான பாயசம் சக்கை பிரதமன்.. ஓணம் பண்டிகைக்கு செய்யக்கூடிய சுவை மிக்க பாயசம்....இன்று சக்க வரட்டி வைத்து செய்த பிரதமன்...நெய்யில் நன்கு வதக்கி செய்கிற பாயசைத்தான் கேரளாவில் பிரதமன் என்கிறார்கள்... Nalini Shankar -
-
வெஜிடபுள் தேங்காய் பால் (கேரளா ஸ்டைல்)(Vegetable Coconut Milk/Stew recipe in Tamil(kerala style)
*இது கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய மிகப் பிரபலமான ஆப்பத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது.*இதில் காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்.#kerala kavi murali -
More Recipes
கமெண்ட் (2)