பறவை கூடு (Paravai koodu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த சேமியாவை பொடித்து வைத்து கொள்ளவும்.உருளை கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊத்தி இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும் கூடவே நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 3
இப்போம் மிளகாய் தூள்,மிளகு தூள்,கரம் மசாலா தூள், பெரு சீரக தூள்உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
வேக வைத்த உருளை கிழங்கு பிசைந்து சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் மைதா,சோளா மாவு,உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
- 6
இப்போம் உருளை கிழங்கை பறவை கூடு மாதிரி செய்து மைதா மாவில் முக்கி சேமியாவில் பிரட்டி எடுக்கவும்.
- 7
கடாயில் எண்ணெய் சூடு செய்து பொரித்து எடுக்கவும்.
- 8
பொன் நிறமாக வந்ததும் பொரித்து இறக்கவும்.
- 9
இப்போம் முட்டை செய்ய வேக வைத்த உருளை கிழங்குடன் மிளகு பொடி,உப்பு சேர்த்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
-
-
மூவர்ண வெஜிடபிள் பாக்கெட்.(tricolour veg pocket recipe in tamil)
#tri - ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳73 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்... Nalini Shankar -
Crispy potato lollipop
#cookwithfriends #beljichristo #startersஒரு சுலபமான மொறு மொறு பார்ட்டி ஸ்னாக்ஸ் MARIA GILDA MOL -
-
-
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்