சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காயை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். அதேபோல் தக்காளி,வெங்காயத்தையும் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு போட்டுத் தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். பின்பு நறுக்கி வைத்த பீர்க்கங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு 2 ஸ்பூன் சாம்பார் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
- 4
வதங்கியதும் 1 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு 10 நிமிடம் வேக விடவும். பிறகு கீரை கடையிர மத்து வைத்து கடையவும்.
- 5
சுவையான பீர்க்கங்காய் கடையல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி கடையல் (Thakkaali kadaiyal recipe in tamil)


பீர்க்கங்காய் சப்ஜி


பீர்க்கங்காய் பொரியல்


கத்தரிக்காய் தக்காளி வதக்கல்


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்


பீர்க்கங்காய் பொரியல்


பீர்க்கங்காய் தக்காளி கடைசல்


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)


🥒பீர்க்கங்காய் கிரேவி🥒


பீர்க்கங்காய் தோல் 65


"பீர்க்கங்காய் முட்டை பொறியல்"


பீர்க்கங்காய் கடையல் (peerkankaai kadaiyal recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்


பீர்க்கங்காய் பாசி பருப்பு கூட்டு


பீர்க்கங்காய் குடமிளகாய் பொரியல்


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)


பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena


பீர்க்கங்காய் கடையல்/ bottlegourd kadaiyal recipe in tamil


பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)


பீர்க்கங்காய் கிச்சடி


பீர்க்கங்காய் பால் சூப்


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு


பீர்க்கங்காய் சட்னி


பீர்க்கங்காய் சாம்பார்


புடலங்காய் கூட்டு!


பீர்க்கங்காய் தோல் துவையல்


பச்சை பயறு கடையல் (Green moong curry)


மீன் குழம்பு


பருப்பு கறி!கேரளா ஸ்பெஷல்!


பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style

கமெண்ட்