சிகப்புஅவல் உப்புமா (Sivappu aval upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவலை கழுவி அரைமணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்...
- 2
பிறகு ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்து போட்டு வெடிக்க விடவும்.. பிறகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.. இங்கு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிய அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.. வதங்கியதும் ஊறவைத்த அவல் அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.... மிகவும் சுவையான சத்தான அவல் உப்புமா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari -
-
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
-
-
புளி அவல் உப்புமா (Puli aval upma recipe in tamil)
இது எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். அவல் நல்ல சத்தான உணவு #அறுசுவை4 Sundari Mani -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
அவல் புளி உப்புமா(aval puli upma recipe in tamil)
#CF6 #அவல்அம்மாவின் ரெஸிபி. கடந்தகால இனிமையான நாட்கள் என்றும் என் நினைவில் உள்ளன. அம்மா சமையலுக்கு ஒரு தனி ருசி-- தேவையான பொரூட்களோடு, அன்பும். கை மணமும் கலந்ததால் தான். அம்மாவைப்போலவே புளி காய்ச்சல் செய்தேன், ஆனால் கூட இஞ்சியும், வறுத்து பொடித்த எள்ளும் சேர்த்தேன். ருசி பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் Lakshmi Sridharan Ph D -
-
சிகப்பு அவல் அல்வா (Sivappu aval halwa recipe in tamil)
#nutrient3 #familyஅவல் இரும்பு சத்து நிறைந்த உணவு MARIA GILDA MOL -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13583906
கமெண்ட்