சமையல் குறிப்புகள்
- 1
அவுலை மிக்ஸியில் ஒண்ணா ரெண்டா அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை ஊற்றி அதில் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கலக்கி அவுளை நமுக்க வைக்கவும்.
- 2
ஊறிய அவில் மைகோதி வைத்து கிளறவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை உளுந்து பருப்பு பச்ச மிளகாய் உப்பு சேர்த்து வதக்கி பின் அவுல் சேர்த்து கிளறி எலுமிச்சம் பழம் பிழிந்து மல்லித்தலை தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12562128







கமெண்ட்