பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)

பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி. #kerala
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
பேஸ்ட் செய்ய : தேவையான பொருட்களை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் மழ மழவென்று அறைக்க.
பீட் ரூட்டை மிக்ஸியில் கொர கொர வென்று அறைக்க. மிகவும் குறைந்த நெருப்பின் மேல், ஒரு பாத்திரத்தில் அறைத்த பீட் ரூட் கூட ¼ கப் நீர், பேஸ்ட் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் வைக்க. - 3
தயிரை விஸ்க் செய்து இதனுடன் சேர்த்து மிக்ஸ் செய்து 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க. அடுப்பிலிறிந்து அகற்று. மிதமான நெருப்பின் மேல், ஒரு சாஸ் பேனில் எண்ணை சூடு செய்க. கடுகு சேர்க்க; கடுகு பொறிந்த பின் சீரகம், மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்க. 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க.
தாளித்த பொருட்களை பச்சடியுடன் சேர்த்து கிளற, உப்பு சேர்க்க. சத்தான சுவையான அழகிய பச்சடி தயார். ருசி பார்க்க,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)


உல்லி தீயல் (Ulli theeyal recipe in tamil)


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


பீட் ரூட் வடை


பச்சை குடை மிளகாய் சட்னி (Pachai kudaimilakai chutney recipe in tamil)


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)


குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil


சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்


பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)


மாம்பழ பழ இனிப்பு பச்சடி(mango sweet pachadi recipe in tamil)


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)


கொத்தமல்லி புலவ், பச்சடி


அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)


பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)


லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்


அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்


பீட் ரூட் ரசம்


கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)


டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)


பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)


பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)


பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)


அன்னாசி பழ ரசம்


விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),

கமெண்ட் (4)