ஆந்திரா உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய் 5 பூண்டு 4 பல் சேர்த்து வதக்கவும்.. பிறகு ஒரு பெரிய வெங்காயம் நறுக்கி அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்... வதங்கியதும் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்...
- 2
ஒரு தோசை கல்லில் தோசை ஊற்றி எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.. பிறகு அதில் அரைத்து வைத்த விழுதை பரப்பி விடவும்.. சிறிதளவு கொத்தமல்லி தலை சீஸ் துருவல் தூவி பரிமாறினால் மிகவும் சுவையான ருசியான ஆந்திரா உள்ளி கார தோசை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
-
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
-
-
-
-
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
-
-
உள்ளி தீயல் (Ulli Theeyal recipe in tamil)
#kerala உள்ளி தீயல் என்பது கேரளத்தின் புளிக்குழம்பு வகையாகும்.இதில் சின்ன வெங்காயம் சேர்த்திருப்பதால் ரத்ததை உற்பத்தி செய்ய உதவும். Gayathri Vijay Anand -
-
-
-
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
-
காகாறகாய ஃப்ரை (Kakarakaya fry recipe in tamil)
#ap பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது... Raji Alan -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13594980
கமெண்ட்