ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு கப் தண்ணீர் அதனுடன் மிளகாய்த்தூள்,சீரகம் வெள்ளை எள்ளு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது வெண்ணெய் சேர்க்கவும் வெண்ணை முழுவதும் உருகிய பிறகு அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்
- 2
அரிசி மாவை பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
- 3
மாவை சூடாக இருக்கும் பொழுதே கையில் தண்ணீர் நனைத்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்
- 4
மாவு அழுத்திப் பார்த்தால் படத்தில் காட்டியவாறு மிருதுவாக இருக்க வேண்டும் பிறகு சிறு உருண்டை எடுத்து படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்
- 5
நீளவாக்கில் உருட்டி படத்தில் காட்டியவாறு சிறிய வட்ட வடிவமாக சுருட்டி வெட்டிக்கொள்ளவும் இதேபோல் அனைத்தையும் தயாரித்து வைத்துக் கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் முறுக்குகளை போடவும் படத்தில் காட்டியவாறு முறுக்கில் சத்தம் அடங்கி எண்ணெய் தெளிவாகும் பொழுது எடுக்கவும்
- 7
முறுக்கை பொரிக்கும் போது கண்டிப்பாக மிதமான மற்றும் அதிக தீயில் வைத்து பொரிக்க வேண்டும் குறைந்த தீயில் வைத்தால் முறுக்குகள் கரைந்துவிடும் இதேபோல் அனைத்து முறுக்கையும் பொரித்தெடுக்கவும்
- 8
சுவையான ஆந்திரா ரிங் முறுக்கு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரிங் முறுக்கு (Ring Murukku Recipe in Tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


இறால் முறுக்கு (Iral Murukku Recipe in Tamil)


முறுக்கு / murukku recipe in tamil


முறுக்கு(murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)


கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)


தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


பட்டர் முள்ளு முறுக்கு (Butter Mullu Murukku recipe in tamil)


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil


கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)


தினை பட்டர் முறுக்கு (Thinai butter murukku recipe in tamil)


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)


ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter Murukku Recipe in Tami)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter Murukku Recipe in Tamil)


ரிப்பன் முறுக்கு (Ribbon murukku recipe in tamil)


தேன்குழல் முறுக்கு(THENKULAL MURUKKU RECIPE IN TAMIL)


பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)


கார அச்சு முறுக்கு(kara achu murukku recipe in tamil)


அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)


ஆந்திரா சிக்கன் பிரியாணி (Andhra chicken biryani recipe in tamil)


முள்ளு முறுக்கு (mullu murukku recipe in tamil)

கமெண்ட் (7)