பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)

#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. 100 கிராம்பச்சை பயிர்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2பச்சை மிளகாயை
  5. 2காய்ந்த மிளகாயை
  6. 10பூண்டு பல்
  7. கடுகு, சீரகம், கடலைப்பருப்பு,
  8. 1 டம்ளர் உளுத்தம் பருப்பு
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு
  11. 2 டீஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வானலியில் பச்சை பயிரை ஒரு நிமிடம் வறுக்கவும்.பிறகு அதை நன்றாக கழுவி கூக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வானலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் எண்ணெயில் விட்டு அதில் கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.

  3. 3

    பிறகு வெங்காயம் தக்காளி பூண்டு பச்சைமிளகாய் காய்ந்த மிளகாயை கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பின்பு அதை வெந்த பச்சை பயிரில் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் விடவும்.

  5. 5

    பிறகு அதில் சர்க்கரை 1 சிட்டிகை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

  6. 6

    சுவையான பெசரலு கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes