குபானி-கா-மேத்தா (Qubani ka Meetha recipe in tamil)

#ap குபானி-கா-மேத்தா என்பது ஆப்ரிகாட் பழம் (பாதாம் பழம்) ஹைதராபாத் இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.ஹைதராபாத் கல்யாண வீடுகளில் முதலில் செய்யும் இனிப்பாகும்.பாதாம் பழம் உடம்பிற்கு குளுமையாகும்.இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.நம் உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.
குபானி-கா-மேத்தா (Qubani ka Meetha recipe in tamil)
#ap குபானி-கா-மேத்தா என்பது ஆப்ரிகாட் பழம் (பாதாம் பழம்) ஹைதராபாத் இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று.ஹைதராபாத் கல்யாண வீடுகளில் முதலில் செய்யும் இனிப்பாகும்.பாதாம் பழம் உடம்பிற்கு குளுமையாகும்.இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.நம் உடலில் உள்ள நீரின் அளவை குறைய விடாமல் காக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும்.அதில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 2
பிறகு அதில் ஆப்ரிகாட் பழத்தை தேவையான அளவு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் கேசரி பவுடர் 1 சிட்டிகை சேர்த்து கலந்து மூடி வேகவிடவும்.
- 3
பாதாம் பருப்பு துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும் குபானி-கா-மேத்தா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
மாதுளம் பழம் அல்வா
#nutritionமாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.m p karpagambiga
-
தாட்பூட் பழம் ஜூஸ் (Thaatpoot pazham juice Recipe in Tamil)
#nutrient2 #book தாட்பூட் பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. Dhanisha Uthayaraj -
ஜங்கிரி / இமேர்டி
#dussehraஜங்ரி (தென்னிந்திய பெயர்) அல்லது இமார்த்தி (வட இந்திய பெயர்) இந்தியாவில் விழாக்களில் பிரபலமான இனிப்பு உணவு. இது ரபரிடன் பரலோகத்தை சுவைக்கிறது. இது ஜலேவி போல தோன்றலாம் ஆனால் செய்முறையை முற்றிலும் வேறுபட்டது.தென் இந்தியாவில் இந்த இனிப்பு இல்லாமல் எந்த விழாவும் முடிக்கப்படவில்லை! திருமணங்கள், தசரா அல்லது தீபாலின்போது எல்லா இனிப்பு கடைகளிலும், எல்லா வீடுகளிலும் நீங்கள் அதைக் காண்பீர்கள். இந்த சர்க்கரை நன்மைகளில் ஒன்றை மட்டும் யாரும் தடுக்க முடியாது! இங்கே நான் என் எளிய ரெசிப்பை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் Suresh Sharmila -
ஃபூரூட் சாலட் (Fruit salad recipe in tamil)
#Ga4 week 5 முதலில் ஆப்பில் கொய்யா பழம் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அதோடு பேரிச்சம் பழம் ட்ரை திராட்சை நட்ஸ்பவுடர் சர்க்கரை கலந்து காய்ச்சி ஆற வைத்தபால் குளிர்சாதன பெட்டியில் வைத்தது கலந்து அதோடு நட்ஸ்பவுடர் சேர்த்து சூப்பராண பூரூட் சாலட் தயார் Kalavathi Jayabal -
நாவல் பழ ஹல்வா (Jamun Halwa, Indian Blackberry halwa)
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காகவும், ஸ்ரீதர் உடல் நலத்திற்காகவும் செய்தேன்.கிருஷ்ண ஜயந்தியின் பழம் நாவல் பழம். ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள், நாயர் சத்து –digestive health, இதயம், கல்லீரல், தோல், கண் -இவைகளுக்கு நல்லது, இரத்ததில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும், சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நல்லது.புற்று நோய் தடுக்கும் இங்கே ஃபிரெஷ் நாவல் பழம் கிடைப்பதில்லை, வ்ரோஜன் நாவல் பழம் உபயோகித்தேன் ஹல்வா செய்ய. Lakshmi Sridharan Ph D -
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
பாதாம் கற்பூரவள்ளி துவையல் (Badam karpooravalli thuvaiyal recipe in tamil)
#nutrient3#goldenapron3#family காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.கற்பூரவள்ளியில் வைட்டமின் ஏ, சி, பி 6 மற்றும் பல சத்துக்களும் நிறைந்துள்ளன. Mispa Rani -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
ஜிலேபி (Jelabi recipe in tamil)
எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை..குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. பேக்கரியில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்...#myfirstreceipe Raji Alan -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
-
பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
#powderஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட் மால்ட் உதவும். Asma Parveen -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
இலந்தை வடை (ilanthai vadai recipe in Tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது .வைட்டமின் சி நிறைந்தது .அறுசுவை உள்ளது .இனிப்பு , கசப்பு புளிப்பு, காரம் ,துவர்ப்பு, உப்பு ஆகிய வை உள்ளது .ஜீரண மண்டலம் நன்கு வேலை செய்யும் 😋😋 Shyamala Senthil -
-
-
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
- ஆந்திரா கோங்குரா பச்சடி (Andhra kongura pachadi recipe in tamil)
கமெண்ட் (8)