சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் உருகிய வெண்ணெய், தயிர், சர்க்கரை சேர்க்கவும்
- 2
அதனுடன் எண்ணெய், சோடா உப்பு சேர்த்து நன்றாக கிரீம் போல் வரும் வரை கலந்து கொள்ளவும்
- 3
பிறகு இதில் மைதா மாவு சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும் பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மிருதுவாகும் வரை பிசையவும்
- 4
பிறகு சிறு உருண்டை எடுத்து படத்தில் காட்டியவாறு சுருள் சுருளாக மடிக்கவும்
- 5
இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் குறைந்த தீயில் வைத்து பாதுஷாவை சேர்க்கவும் குறைந்த தீயில் 3 நிமிடம் வைத்து மெதுவாக திருப்பி மீண்டும் 3 நிமிடம் வைக்கவும் படத்தில் காட்டியவாறு பாதுஷாக்கள் மேலே எழும்பி வரும்போது மிதமான தீயில் 3 நிமிடம் போட்டு பொன்னிறமாகும் போது எடுக்கவும்
- 7
இதேபோல அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும் மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து சர்க்கரையை கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும் கம்பி பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்து எலுமிச்சைசாறு இதில் சேர்க்கவும்
- 8
பிறகு பாதுஷாக்கள் சேர்த்து 3 நிமிடம் திருப்பி போட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும் விருப்பப்பட்டால் பொடித்த பாதாம் முந்திரியை இதில் சேர்த்து பரிமாறவும்
- 9
குறிப்பு கண்டிப்பாக பாதுஷாகளை குறைந்த மற்றும் மிதமான தீயில் மட்டுமே பொரித்து எடுக்க வேண்டும் அப்போதுதான் உள்ளே நன்றாக வேகும்.. சர்க்கரையின் கம்பி பதம் தெரியவில்லை எனில் பிசுபிசுப்பு பதம் வந்தால் போதும்... கம்பி பதம் வந்த பிறகு சேர்க்கும் பாதுஷா ஏழு நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்... பிசுபிசுவென இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்க்கும்போது 1 அல்லது 2 நாளில் தீர்க்க வேண்டும்... பொதுவாக நான் பிசுபிசு பதத்தில் தான் சேர்ப்பேன் அப்போது சற்று நன்கு மிருதுவாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#Deepavali #kids2 #Diwali #dessertsபாதுஷா ஒரு பிரபலமான இந்திய இனிப்பு, இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மிதாய் கடைகளிலும் விற்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய, பஞ்சுபோன்ற, வட்ட வடிவ, தங்க நிற இனிப்பு ஆகும், இது தெற்கில் பாதுஷா என்றும் வடக்கில் பாலுஷாஹி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. சற்று தட்டையான சிறிய பந்துகள் மாவு (மைடா), நெய் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாவிலிருந்து வடிவமைக்கப்பட்டு, ஒரு தங்க நிழலுக்கு ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு சூடான சர்க்கரை பாகில் நனைக்கப்படுகின்றன. இந்த உன்னதமான இந்திய இனிப்பு ஒரு மிருதுவான வெளிப்புற அடுக்கு மற்றும் மென்மையான, தாகமாக உள்துறை கொண்ட ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. Swathi Emaya -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
-
-
-
-
-
-
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar -
-
-
-
-
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
கமெண்ட் (18)