கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)

பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாசுமதி அரிசியை தண்ணீரில் அலசி விட்டு 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை வகைகள் சேர்த்து பொரிய விடவும்.. பின்னர் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- 2
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பச்சை பட்டாணி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, அரிசியை தண்ணீர் வடிந்து சேர்த்து நன்றாக நெய்யில் வறுத்து விடவும். 1 டம்ளர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.. இப்போது சூடான சுவையான பஞ்சாப் ஸ்டைலில் கீரீன் பீஸ் புலாவ் ரெடி.இதனுடன் பருப்பு வகைகள், சில்லி, முட்டை மசாலா வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
தேங்காய் பாலுடன்,முழுமசாலா, காலிஃப்ளவர், பச்சை பட்டாணிசேர்த்து செய்த புலாவ். இது மிகவும் வித்யாசமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. குறைவான காரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cocount Renukabala -
தேங்காய்ப்பால், பட்டாணி புலாவ் (Coconut milk, peas pulao recipe in tamil)
#GA4 ( week - 19) selva malathi -
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
புரோக்கோலி கிறீன் புலாவ் (Brocoli green pulaav recipe in tamil)
#made4 - brocoli - kalavai sadam..புரதம் நிறைந்த பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள், மற்றும் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து அருமையான பச்சை நிற த்தில் செய்த ப்ரோட்டீன் ரிச் க்ரீன் புலாவ்..... Nalini Shankar -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
-
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
More Recipes
கமெண்ட்