இஞ்சி டீ (Inji tea recipe in tamil)

Guru Kalai @cook_24931712
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை நன்கு காய வைக்கவும்
- 2
பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் டீ தூள் இஞ்சி வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 3
டீ தூள் இஞ்சி சேர்த்த பிறகு இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்
- 4
ஈஸியான சுவையான இஞ்சி டீ தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)
#GA4#week 17 # chai.. Nalini Shankar -
-
-
-
-
-
-
மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான். Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13644977
கமெண்ட்