சில்லி டீ (Chilli tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும்.
- 2
அதில் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி போட வேண்டும். இஞ்சியை நசுக்கி போட வேண்டும்.
- 3
நன்றாக கொதித்தவுடன் டீ தூள் சேர்த்து சிம்மில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
- 4
பின் இவற்றை வடி கட்ட வேண்டும்.
- 5
வடி கட்டிய பின் பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து பருகலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
சோம்பு டீ (Sombu tea recipe in tamil)
#mom தாய்ப்பால் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு ஆதாரம். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகாது. அதற்க்கு உடம்பில் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு காரணம் ஆகலாம். அவற்றை சரி செய்ய பூண்டு, பால், மீன், முட்டை, பாவற்காய், பேரிச்சம்பழம் ஆகியவை அடங்கும். இது தவிர நம் அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய சோம்பும் இதில் அடங்கும். சோம்பு உணவு ஜீரணம் ஆவதற்கும், உடம்பில் நீர் சத்தை தக்க வைத்து கொள்வதற்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது. தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் சோம்பு டீ குடிப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றின் செய்முறை இங்கு காணலாம். Meena Saravanan -
-
-
-
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12829389
கமெண்ட்