எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. உருளைக்கிழங்கு- 500 கிராம்
  2. தக்காளி-1
  3. பூண்டு -10 பல்
  4. மிளகாய்த்தூள் -3தேக்கரண்டி
  5. கரம் மசாலா -2 தேக்கரண்டி
  6. எண்ணெய்-3மேஜைக்கரண்டி
  7. கடுகு உளுந்து -1தேக்கரண்டி
  8. உப்பு -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலா,இடித்த பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

  2. 2

    பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் ஊறவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.சிறிது நேரம் கழித்து ஒரு தக்காளியை பிழிந்து உருளைக் கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்து பின் இறக்கவும்.

  3. 3

    இப்பொழுது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.நன்றி. நித்யாவிஜய். கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes