கார வெண்டைக்காய் வறுவல்

Lakshmi @cook_25014066
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காய் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் சிவந்ததும் வெங்காயம் வதக்கி வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மாசாலா பொருட்களையும் சேர்த்துக் வதக்கி உப்பு சேர்த்து நன்றாக சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.


சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது.


வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book


வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது.


வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.


பிடி கருணை புளி குழம்பு
கருணைகிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.


பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது.


வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.


வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.


காளி பிளவர் சில்லி🍴🍽🍴
#hotel


கேரட் சாதம்🥕🥕🥕🥕
#kids3#lunchbox# கேரட்டில் வைட்டமின் 'சி' உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கேரட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.


வெண்டைக்காய் கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.


வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் .


வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும்.


ருசியான வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் .


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு
#everyday2


வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்....


இடியாப்ப உப்புமா
இது காலை நேரத்தில் செய்ய கூடிய விரைவான சிற்றுண்டி.


வெண்டைக்காய் புளி குழம்பு
திருநெல்வேலி வெண்டைக்காய் புளி குழம்பு...


மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது.


குஜராத் வெண்டைக்காய் ஸ்டப் (Gujarati ladies finger stuffed recipe in tamil)
#GA4#week 4 தினமும் அன்றாட உணவில் ஏதாவது ஒரு காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் . வெண்டைக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன முக்கியமாக ஞாபகசக்தி திறனை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கிறது. நமது குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிக அளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


வெண்டைக்காய் கட்டா
#book


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும்.


வெண்டைக்காய் ப்ரை


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


அயில மீன் வறுவல்


கோவக்காய் வதக்கல்
எல்லா இடங்களிலும் கிடைக்கும் . சர்க்கரை , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்


வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13648658
கமெண்ட்