வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. தோசை மாவு
  2. சிறிதளவுபெரிய வெங்காயம் நறுக்கியது
  3. சிறிதளவுஇட்லி பொடி

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். தோசைக்கல் நன்கு சூடு ஏறிய பிறகு சிறிய ஊத்தப்பம் ஊற்றவும்.. வெளிப்புறம் எண்ணெய் ஊற்றவும்

  2. 2

    பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போடவும். தேவையான அளவு இட்லி பொடியை தூவவும்.

  3. 3

    இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால் சுவையான வெங்காய பொடி ஊத்தப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes