பஞ்சாபி டால் தட்கா.. (Punjabi Dal Tadka recipe in tamil)

பஞ்சாபி டால் தட்கா.. (Punjabi Dal Tadka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை குக்கரில் நன்கு வேக வைத்து வெச்சுக்கவும்
- 2
ஒரு வாணலியில் வெண்ணை ஊற்றி சீரகம் தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு வெங்காயம் பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்
- 3
அதில் நறுக்கி வெச்சிருக்கும் தக்காளி சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, சேர்த்து நன்றாக வதக்கி, மூடி வை த்து வேக விடவும்.
- 4
குழைய வெந்த பருப்பை வெங்காய தக்காளி கலவயுடன் சேர்த்து கொதிக்க விடவும், ஒரு கரண்டியில் கொஞ்சம் வெண்ணை சேர்த்து காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் சீரகம் 2 மிளகாய் வத்தல், கறிவேபிலை கிள்ளி போட்டு தாளித்து சேர்த்து மேலே மல்லி தழை தூவினால் சுவையான பஞ்சாபி டால் தட்கா சுவைக்க தயார்.. ரொட்டி,சாததுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)
#RDஎதிர்பார்த்ததை விட சிறப்பான சுவை...நல்ல கொழுப்பு தரும் நெய்,ஜீரணத்திற்கு உதவும் சீரகம்,புரதம் நிறைந்த பருப்புகள் சேர்த்து செய்வதால் சத்தான உணவுப் பட்டியலில்,'தால் தட்கா'வும் உள்ளது என்பதில்,ஐயமில்லை... Ananthi @ Crazy Cookie -
-
-
-
பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)
#pj - Punjabi suran masala ( Yam masala )Week - 2சேனை கிழங்கு வைத்து செய்யும் மசாலா குழம்பை தான் பஞ்சாபி சூரன் என்கிறார்கள்... அவர்களின் சேனை கிழங்கு மசாலா மிகவும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி முதலியாவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா(Dal dadka in Punjabi' s restaurant style)
பஞ்சாபி ஸ்டைலில் டால் தடுக்கா. சாப்பாட்டுக்கு சப்பாத்தி ரொட்டி இவைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறைந்த நிமிடங்களில் சுவையான இந்த பஞ்சாபி ரெஸ்டாரன்ட் ஸ்டைல் டால் டடுக்கா செய்து விடலாம்.. நான் வெறும் பாசிப்பருப்பில் மட்டும் செய்தேன். மைசூர் பருப்பு என்கின்ற மசூர்தாள் இருந்தால் பாசிப்பருப்பு அரை கப் மஜூர் டால் அரைக்கப் சேர்த்து செய்யலாம். இன்னும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
பாலக் dal (ஸ்பின்ச் டால் / பாலகுரா பப்பு)
பாலக் தல் ரெசிபி என்பது மற்றொரு தால் செய்முறையாகும். 'பாலக்' கீரைகள் மற்றும் துவரம்பருப்பு சேர்த்து செய்யப்படும் உணவு. கீரையை பாலக் என்று ஹிந்தியிலும்,'பாலகுரா' என்று தெலுங்கிலும் கூறுவர். பால்க் தால் இந்த செய்முறையை மிகவும் விரைவாகவும் எளிமையாகவும் செய்யலாம் சமையலறையில் அதிக நேரத்தை செலவிட தேவையில்லை. Divya Swapna B R -
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
-
கொண்டைக்கடலை சாட் (My style chickpeas chat) (Kondakadalai chat recipe in tamil)
#GA4 Week 6 Mishal Ladis -
-
-
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
குஜராத்தி கட்டா மிட்டா தால் தட்கா (Gujarathi khatti meethi dal tadka recipe in tamil)
#GA4#week13#tuvar Saranya Vignesh -
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
More Recipes
கமெண்ட் (8)