சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
- 3
கரண்டி வைத்து சிறிது அகலப்படுத்தவும்.
- 4
நெய் சிறிது ஊத்தப்பம் மேல் தெளித்து விடவும்.
- 5
நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை தூவி விடவும்.
- 6
பின்பு உப்பு மற்றும் மிளகுத்தூளை தூவி விடவும்.
- 7
அதன் பின் ஊத்தப்பத்தை திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும்.
- 8
சூடான ஆனியன் டோமேடோ ஊத்தப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய பொடி ஊத்தப்பம் (Venkaya podi utthappam recipe in tamil)
#GA4#week1#uthappam Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
-
-
சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
#GA4 #week1#utthappam Subhashree Ramkumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13678081
கமெண்ட்