மெது மெது உழுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#cool வெள்ளை உழுந்தம் பருப்பு இரண்டுமணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்சி அல்லது கிரைன்டரில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்துகெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும் அரைத்தமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை முழு மிளகு பெருங்காயதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

முப்பது நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 300கிராம் உழுந்து
  2. இரண்டுபெரிய வெங்காயம்
  3. நான்குபச்சைமிளகாய்
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. மல்லி இலை கறிவேப்பிலை தேவையான அளவு
  6. பெருங்காயபவுடர் சிறிது உப்பு

சமையல் குறிப்புகள்

முப்பது நிமிடங்கள்
  1. 1

    இரண்டு மணி நேரம் ஊற வைத்த உழுந்து கிரைண்டரில் உப்பு பச்சை மிளகாய் இஞ்சிஒரு துண்டு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை மல்லி இழை முழு மிளகு பெருங்காய பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    கலந்த மாவை உருண்டை பிடித்து சிறிது ஆயில் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் போட்டு வேக வைத்து எடுக்கவும் சூப்பராண மெது மெது உழுந்து வடை சூப்பர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes