சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, குண்டுஉளுந்து, வெந்தயம் மூன்றையும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் குண்டு உளுந்தையும், வெந்தையத்தையும் தண்ணீர் தெளித்து தெளித்து பொங்கப் பொங்க அரைக்கவும்.
- 3
பிறகு மிக்ஸி ஜாரில் அரிசியை போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- 4
இரண்டையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் முந்திரி பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு மிளகுத்தூள் போடவும்.
- 6
பிறகு சீரகத்தூள், சுக்குத் தூள், துருவிய இஞ்சி போட்டு தாளிக்கவும்.
- 7
பிறகு அரைத்த மாவில் ஊற்றி அதில் கருவேப்பிலை, மஞ்சள்தூள் போட்டு நல்லா கலக்கவும்.
- 8
பிறகு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் நல்லா கொத்தவுடன் துணி போட்ட இட்லி தட்டை வைத்து அதன் மேல் நெய் தடவிய கப்பை வைத்து கரைத்து வைத்த மாவை முக்கால் கப் வரை ஊற்றவும்.பிறகு மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.பிறகு பரிமாறவும்.
- 9
சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி சைடிஸ்சாக சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காஞ்சிபுரம் இட்லி..


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


புளியோதரை


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


செட்டிநாடு காரப்பணியாரம்


காஞ்சிபுரம் கோயில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


காஞ்சிபுரம் இட்லி#vattaram. Week 2


காஞ்சிபுரம் இட்லி


அடுப்பு, மின்சாரம் இல்லாமல் செய்த காஞ்சிபுரம் இட்லி


சைதாப்பேட்டை வடகறி


காஞ்சிபுரம் இட்லி


பத்திய ரசம்


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


தினை வெண்பொங்கல்


இட்லி உப்புமா


காஞ்சிபுரம் இட்லி


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் இட்லி


காஞ்சிபுரம் கோவில் இட்லி


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


மினி சாம்பார் இட்லி


#vattaram காஞ்சிபுரம் இட்லி

கமெண்ட்