சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு குழைய வேக வைத்து தோலுரித்து கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சை,பதாமை வறுத்தெடுத்து கொள்ளவும்..
- 3
அதே கடாயில் உருளைக்கிழங்கு மசியலைப் போட்டு சீனியும் சேர்த்து அதில் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும்.நன்கு சுருண்டு வரும் போது அதில் பாலை விட்டு மீண்டும் கிளறவும்.
- 4
கொஞ்ச நேரத்தில் கெட்டியாகி குழம்பு பதத்திற்கு வரும்.அப்போது கன்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும்.
- 5
நல்ல வாசனையோடு கொதிக்கும் இந்த பாயசத்தில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.மிகவும் அருமையான சுவையில் உருளைக்கிழங்கு பாயசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
ஊட்டச்சத்து மிகுந்த ஸ்நாக்ஸ் (Healthy protein peda recipe)
#GA4#Dryfruits#kidsகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிக அளவில் தேவைப்படும். சுலபமான முறையில் இதனை செய்யலாம். பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. Sharmila Suresh -
-
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali -
-
-
-
-
-
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
-
-
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன். Senthamarai Balasubramaniam -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
Makkan Peda
#vattaram #GA4 Arcot special Makkan Peda ஆற்காடு மாவட்டத்தில் மக்கன் பேடா மிகவும் பிரபலம் மக்கன் பேடா செய்வதற்கு கோவாவில் சிறிது மைதா மாவு சேர்த்து அதனுள் பொடித்த நட்ஸ் வைத்து செய்வது வழக்கம் அதை சுலபமாக நான் இங்கு உருவாக்குவதில் குலப் ஜமுன் மாவை வைத்து அதே சுவையில் தயார் செய்து வைத்துள்ளேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.இதனை வீடியோ வடிவத்தில் காண எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் https://youtu.be/YfgiszLFAN0 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13680775
கமெண்ட் (2)