சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
- 3
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்றாக வதங்கிய பின் எடுத்து வைத்த மசாலாத்தூள் போட்டு வதக்கவும் பிறகு தயிர் சேர்க்கவும்
- 4
பிறகு காளான் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து கொதிக்க விடவும்
- 5
நன்றாக கொதித்த பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விடவும் பிறகு ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது சுவையான காளான் பிரியாணி தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13694033


















கமெண்ட்