வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)

#GA4
week 2
Noodles
வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)
#GA4
week 2
Noodles
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொதிக்க விடவும்,...பின்னர் நூடுல்ஸ் அதில் போட்டு 3 நிமிடம் வேக விட்டு தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்,....
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி,இரண்டு முட்டை ஊற்றி மிளகுத்தூள்,உப்பு, சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,...பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, போட்டு வதக்கவும்,...
- 3
பின்னர் நறுக்கி வைத்த, கேரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,குடைமிளகாய், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்,.... வதங்கியவுடன் டொமேட்டோ சாஸ்,சில்லி சாஸ்,கரம் மசாலா அல்லது டேஸ்ட் மேக்கர்,சிறிதளவு உப்பு,போட்டு ஒரு நிமிடம் கிளறவும்,....(உப்பை சரி பார்த்து போட்டுக் கொள்ளவும்),..
- 4
பின்னர் நூடுல்ஸ்,தனியாக எடுத்து வைத்த முட்டை,சேர்த்து நன்றாக கிளறவும்,... கடைசியாக மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்,... சுவையான வெஜிடபிள் எக் நூடுல்ஸ் தயார்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)
#noodlesyippee noodles சை வைத்து நான் செய்த முயற்சி சுவைக்குறையவில்லை Sarvesh Sakashra -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
More Recipes
கமெண்ட்